மாமன்னன் (2023)

இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த முயற்சி "மாமன்னன்". வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் என நட்சத்திரப் பட்டாளமே படத்தில் அணிவகுத்து நிற்கிறது. ஏ. ஆர். ரகுமானின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு;

Update: 2024-06-24 04:00 GMT

இயக்குநர் - மாரி செல்வராஜ்

நடிப்பு - வடிவேலு, ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்

இசை - ஏ. ஆர். ரகுமான்

ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்

சேலம் மாவட்டத்தின் ஒரு சிறு கிராமம். அங்கு வாழும் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் மக்கள் தலைவர் மாமன்னன் (வடிவேலு). அவருடைய மகன் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அதிவீரனின் கல்லூரித் தோழி லீலா (கீர்த்தி சுரேஷ்). மாமன்னன் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளரான ரத்னவேல் (ஃபகத் பாசில்), ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டவர். ரத்னவேலின் அண்ணன் (சுனில் ரெட்டி) லீலாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. இதுவே படத்தின் மையக் கதை.

2023 | A | டிராமா | 2 h 35 m 


Full View


Tags:    

Similar News