அடையாளமே தெரியாமல் மாறிய நடிகை!
Lakshmi Menon-கடந்த 2012ம் ஆண்டு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தைத் தொடர்ந்து அஜித், விஷால், கார்த்தி, சித்தார்த் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.;
Lakshmi Menon
Lakshmi Menon-கடந்த 2012ம் ஆண்டு சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தைத் தொடர்ந்து அஜித், விஷால், கார்த்தி, சித்தார்த் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வேண்டும் என நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என பல படங்களை வேண்டாம் என்று கூறி திடீரென சினிமாவில் காணாமல் போனார் லட்சுமி.
தற்போது லட்சுமி, லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி மேனனின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2