இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் தெரியுமா?

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக போவது யார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-12-15 08:50 GMT
bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilபிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன்.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஉலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்6 தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தொடங்கியது. தினமும் இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் 6 சீசன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தற்போது  நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilகடந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்பதால் இரண்டு பேர் எலிமினேட் ஆனார்கள். சனிக்கிழமை ராம் எலிமினடே் ஆனார். ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா எலிமினேட் ஆனார். ஆயிஷா எலிமினேட் ஆனதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கொந்தளித்தார்கள். இது ஒரு தவறான முடிவு. ஆயிஷா ஒரு நல்ல போட்டியாளர். அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்க கூடாது என சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர். இது வைரல் ஆக பரவியது. ஆனால் ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் தான் ஆயிஷா எலிமினேட் செய்யப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஇந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன் லிஸ்ட்டில் யார் யார் இருக்கிறார்கள் என பார்ப்போமா? ஏ.டி.கே,அசீம், ஜனனி, மணிகண்டன், ரச்சிதா, விக்ரமன் ஆகியோரது பெயர்கள் இந்த எவிக்‌ஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஜனனியை பொறுத்தவரை அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை பொறுத்தவரை அவர் அதிர்ஷ்டவசமாக தான்  இருந்து வருகிறார் என நினைக்கிறார்கள். எனவே ஜனனி எலிமினேட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஏ.டி.கே. வெளியேற்றப்படுவார்.

bigg boss 6 this week elimination, Bigg Boss Tamil Season 6, bigg boss 6 tamilஏ.டி.கே. சமீபத்தில் கூட அசீமை பற்றி விக்ரமனிடம் பேசி இருந்தார். அதை எல்லோரும் பார்த்தார்கள். எனவே அவர் வெளியே செல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News