தசாவதாரம் (2008)

தசாவதாரம் படத்தினை இலவசமாக ஓடிடியில் காண வேண்டுமா?;

Update: 2024-06-22 15:02 GMT

Dasavatharam (2008) | தசாவதாரம் (2008)

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு உருவான திரைப்படம் தசாவதாரம். இந்த படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருப்பார்.

இயக்கம் -கே எஸ் ரவிக்குமார்

நடிப்பு - கமல்ஹாசன், அசின்

எழுத்து - கமல்ஹாசன்

ஒளிப்பதிவு - ரவி வர்மன்

படத்தொகுப்பு - கே. தணிகாச்சலம்

இசை - தேவி ஸ்ரீ பிரசாத், ஹிமோஸ் ரேசஸ்மியா

Similar News