இத மட்டும் பண்ணா பொடுகுக்கு Bye Bye! ரச்சிதா மகாலட்சுமி சொன்ன அற்புத டிப்ஸ்!
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது தலைமுடியை எப்படி பராமரித்து வருகிறார் என்பதைப் பற்றி சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இவர் செய்யும் முறையில் பொடுகு தொல்லையும் பேன் தொல்லையும் இன்றி கூந்தலும் நன்கு பொலிவுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது தலைமுடியை எப்படி பராமரித்து வருகிறார் என்பதைப் பற்றி சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் இவர் செய்யும் முறையில் பொடுகு தொல்லையும் பேன் தொல்லையும் இன்றி கூந்தலும் நன்கு பொலிவுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார். | podugu poga tips in tamil
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரை தொடர்கள் மூலம் தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் பிக்பாஸ் மூலம் இன்னும் பல நேயர்களிடையே சென்றடைந்தார். இந்நிலையில் இவர் தனது முடியை அழகாக பராமரித்து வருகிறார். பலருக்கும் இருக்கும் பொடுகு பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண இவரிடம் சூப்பரான ஐடியா இருக்கிறது. | podugu thollai tips tamil
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் தலைமுடி ஷைனிங்காக, அலை அலையாக காற்றில் அசைந்தாட வேண்டும் என்று மிகவும் விரும்புவார்கள். அப்படி அழகான கூந்தலை நசுநசுப்பின்றி பெற இந்த யோசனைகளைப் பின்பற்றலாம். | dandruff free hair in tamil
பெரும்பாலும் பெண்களுக்கும் ஏன் ஆண்களுக்கும் இருக்கும் பிரச்னை பொடுகு அதன் காரணமாக முடி உதிர்தல் ஆகியன. மன அழுத்தம் காரணமாக முடி உதிர்தலும் முடி உதிர்ந்து அதிக மன அழுத்தத்தையும் தருகின்றன. இது பெரும்பாலும் நம் வீட்டிலுள்ள அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்னை. | Actress Rachitha Mahalakshmi Dandruff Secret
சீசனுக்கு சீசன் வந்து செல்லும் பிரச்னையாக இருந்தாலும் தொடர் பிரச்னையாக இருந்தாலும் ரச்சிதா சொல்லும் யோசனை கறிவேப்பிலையும் நெல்லிக்காயும் தான். | What To Do To Get Rid Of Dandruff
கறிவேப்பிலை எண்ணெய்தான் இவரின் தலைமுடி அழகு ரகசியத்துக்கு காரணமாம். நெல்லிக்காயை அடிக்கடி ஜூஸ் போட்டு குடித்து வர கூந்தல் அலை அலையாக மாறுவதைக் காண முடியுமாம். வாரத்துக்கு ஒருமுறையாவது நெல்லிக்காய் ஜூஸ் குடித்தல் நல்லது என்கிறார். | Dandruff Problems
பச்சைப் பயறு மற்றும் வெந்தையத்தை முந்தைய நாள் தயிரில் ஊற வைத்து அதனை அடுத்தநாள் தேய்த்து குளித்தால் தலைமுடியில் பொடுகு வராமல் தடுக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை முடியின் வேர் வரை தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைத்து குளித்தால் நன்றாக இருக்கும். குளிர்காலத்தில் கூட பொடுகு வராது. | Dandruff Remedy
அதபோல கற்றாழை ஜெல்லை சுத்தம் செய்து தலைமுடியில் தடவி வந்தால் முடி நன்று திக்காக வளரும். இதனால் பொடுகு பிரச்னையும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். | dandruff remedies at home naturally in tamil