அர்ச்சனா அப்செட்...! காண்டேத்திய பூர்ணிமா..!
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய 2 வது புரோமோ வெளியாகியுள்ளது.
இன்றைய புரோமோ 2
தினேஷின் செய்கையால் கடுப்பான அர்ச்சனா, விசித்ராவிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவை காண்டேத்திய பூர்ணிமா நடந்தவற்றை மாயாவிடம் விவரித்துக் கொண்டு இருக்கிறார்.
நேற்றைய ஹைலைட்ஸ்
பிக்பாஸ் வீட்டில் அனைவரும் எழுந்து ஆடுகின்றனர். இச்சி இச்சி இச்சி கொடு பாடலுக்கு அனைவரும் நடனமாட, வழக்கம்போல மணி சந்திராவும் ரவீனாவும் சேர்ந்தே ஆடுகிறார்கள்.
கேப்டன் பெல்
விதிமீறல்கள் எழுந்தால் இந்த மணியை அடிக்கலாம்
ஒரு தரப்புக்கு சாதகமாக இருந்தால் மணியை அடிக்கலாம்
சோர்வாக இல்லாமல் ஆக்டிவாக இருக்க வேண்டும் இல்லையென்றால் விஷ்ணு பொறுப்பேற்க வேண்டும்
ஸ்மால்பாஸ் வீட்டுக்கு செல்லும் நபர்கள்
விஜய்
அனன்யா
பூர்ணிமா
நிக்ஷன்
விக்ரம்
ரவீனா
இந்த ஆறு பேரையும் ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் விஷ்ணு.
தன்னை ரொம்ப ஈஸி டார்கெட்டாக நினைக்கிறார் என பூர்ணிமா கவலை கொள்கிறார். விஷ்ணு தன்னை இப்படி பயன்படுத்திக் கொள்கிறார். என்னை மறுபடியும் ஸ்மால்பாஸுக்கு செல்ல வைக்கிறார். இப்படி என்னை பயன்படுத்திக்கொள்கிறார் விஷ்ணு என மிகவும் வருத்தப்படுகிறார்.
இதனை மாயாவிடம் சொல்கிறார் பூர்ணிமா. விஷ்ணுவை ரொம்ப நம்பினேன் இப்படி செய்கிறாரே என்று மனதளவில் அழத் தொடங்குகிறார்.
என்ன அட்டாக் பண்ணா அவருக்கு ஸ்கோர் கிடைக்கும் என நினைத்து செய்கிறார் விஷ்ணு என விசித்ராவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். மீண்டும் விஷ்ணு வந்து பூர்ணிமாவிடம் சொல்லி தன்னுடைய நிலையை விவரிக்கிறார்.
விஜய்
அனன்யா
பூர்ணிமா
நிக்ஷன்
விக்ரம்
ரவீனா ஆகிய நான்கு பேரை சொல்லி அங்கு அனுப்புகிறார்.
சைக்கிள் என்ன கதை?
கேஸ் ஆன் செய்ய சைக்கிள் ஓட்ட வேண்டும். சமையல் செய்துகொண்டிருக்கும் வரை சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
சாப்பாடு வேண்டும் என்றால் கேஸ் வேண்டும் என்றால் அது ஆன் செய்யப்படும் வரை சைக்கிள் ஓட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.
இரு நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை சைக்கிள் ஓட்ட செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டத் துவங்கும்போது கேஸ் ஆன் ஆகும்.
தினேஷ் மற்றும் கூல் சுரேஷ் இருவரையும் சைக்கிள் ஓட்ட தேர்வு செய்கின்றனர்.
ஆரம்பத்திலேயே ஃபன்னாக மோதிக்கொள்கின்றனர் பிக்பாஸ் மற்றும் ஸ்மால்பாஸ் வீட்டுக்காரர்கள்.
அர்ச்சனா திரும்ப தனது சேட்டையை ஆரம்பிக்கிறார். நிக்ஷன் தனது மூஞ்சிக்கு நேராக கொண்டு வந்ததை பெரிதாக எடுக்கிறார் என்று பிரச்னையை எழுப்புகிறார். இப்போது முதல்முறையாக மாயா, அர்ச்சனா, விஷ்ணு என மூவரும் ஒற்றுமையாக பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுக்காக சண்டை போடுகின்றனர்.
இந்த வார எவிக்ஷன்
விசித்ரா - விஜய் மற்றும் பூர்ணிமா
மாயா - அனன்யா மற்றும் ரவீனா
விஷ்ணு - விஜய் மற்றும் நிக்ஷன்
அர்ச்சனா - பூர்ணிமா மற்றும் நிக்ஷன்
தினேஷ் - விக்ரம் மற்றும் நிக்ஷன்
கூல் சுரேஷ் - விக்ரம் மற்றும் நிக்ஷன்
மணி - அனன்யா மற்றும் நிக்ஷன்
விஜய் - மணி மற்றும் தினேஷ்
பூர்ணிமா - தினேஷ் மற்றும் மணி
நிக்ஷன் - அர்ச்சனா மற்றும் மணி
விக்ரம் - அர்ச்சனா மற்றும் விசித்ரா
ரவீனா - மாயா மற்றும் விசித்ரா
அனன்யா - தினேஷ் மற்றும் மணி
நாமினேட் ஆன நபர்கள்
நிக்ஷன்
மணி
தினேஷ்
விசித்ரா
அர்ச்சனா
ஷாப்பிங் அலெர்ட்
இரண்டு பொறுப்பற்ற நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப கேப்டனுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அனன்யா மற்றும் மாயாவைத் தேர்ந்தெடுக்கிறார் விஷ்ணு
வீட்டுப்பணி டாஸ்க்
விக்ரம், ரவீனா, நிக்ஷன் மஞ்சள் அணியும், விசித்ரா, மாயா, மணி அடங்கிய நீல அணியும் போட்டியிடுகின்றன. இதில் மஞ்சள் அணி எளிதாக வெற்றிபெறுகிறது.
ஸ்வாப்
கூல் சுரேஷ் உடல் நிலை சரியில்லை என்று சொல்லி அவரை ஸ்வாப் செய்ய திட்டமிடுகிறார்கள். அப்போது பிரச்னை ஏற்படுகிறது.
விஷ்ணு கேப்டனாக பொறுப்பேற்றதும் திடீரென அனைவரும் தன்னைத் தாக்குவதாக கூறி பொங்க ஆரம்பிக்கிறார். எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். இது வீட்டில் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.