வந்துவிட்டது பிக்பாஸ் சீசன் 7! எப்ப தெரியுமா?
இங்கே இந்தப் பக்கத்தில் அனைத்து பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஸ்டார் விஜய் பிக் பாஸ் தமிழ் 7 2023 குறித்த அனைத்து சமீபத்திய விவரங்கள், இந்த சீசனின் தொகுப்பாளர் யார்? ஸ்டார் விஜய் சேனலில் பிபி தமிழ் 7வது சீசன் எப்போது தொடங்கும்? ஸ்டார் விஜய் & டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் எப்போது ஒளிபரப்பாகும், ஒளிபரப்பு நேரம் என்ன? உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம்
பிக்பாஸ் 7 தொகுப்பாளர், தொடங்கும் தேதி மற்றும் நேரம் Bigg Boss Tamil 7 Host, Start Date and Time :
இங்கே இந்தப் பக்கத்தில் அனைத்து பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஸ்டார் விஜய் பிக் பாஸ் தமிழ் 7 2023 குறித்த அனைத்து சமீபத்திய விவரங்கள், இந்த சீசனின் தொகுப்பாளர் யார்? ஸ்டார் விஜய் சேனலில் பிபி தமிழ் 7வது சீசன் எப்போது தொடங்கும்? ஸ்டார் விஜய் & டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் எப்போது ஒளிபரப்பாகும், ஒளிபரப்பு நேரம் என்ன? உள்ளிட்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம்
Bigg Boss Tamil 2023 Host, Start Date and Timing | பிக் பாஸ் தமிழ் 2023 தொகுப்பாளர், தொடக்க தேதி மற்றும் நேரம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல கோடி ரசிகர்களின் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் இந்த ஆண்டு துவங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு யாரும் தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்படுமா உள்ளிட்ட தகவல்களை காண்போம்.
Bigg Boss 7 Tamil Start Date / Timing Repeat Telecast | பிக்பாஸ் 7 தமிழ் துவங்கும் நாள்
நிகழ்ச்சி பெயர் | பிக்பாஸ் 7 தமிழ் |
சேனல் பெயர் | ஸ்டார் விஜய் |
தயாரிப்பு நிறுவனம் | - |
சீசன் | 7 |
துவங்கும் நாள் | விரைவில்... |
ஒளிபரப்பாகும் நேரம் | விரைவில் அறிவிக்கப்படும் |
தொகுப்பாளர் | கமல்ஹாசன் |
மொத்த போட்டியாளர்கள் | 15 பேர் |
Bigg Boss Tamil 7 Contestants | பிக் பாஸ் தமிழ் 7 போட்டியாளர்கள்
பெயர் (விரைவில் அறிவிக்கப்படும்) | தொழில் (விரைவில் அறிவிக்கப்படும்) |
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்கிற கேள்விகள் மக்கள் மனதில் இருக்கின்றன.
இப்போது இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்கிற தகவல் பரவி வருகிறது.
7வது சீசனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார் என்று கூறுகின்றனர். வழக்கமாக 65 கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் 76 கேமரா பொருத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் ரேகா நாயர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. பயில்வான் ரங்கநாதனுடன் பயங்கர சண்டை போட்டு பிரபலமான இவர், பல சர்ச்சைகளையும் உருவாக்குவார் என்று கூறப்படுகிறது.
நடிகை உமா ரியாஸ் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவரது மகன் ஷாரிக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
தொகுப்பாளினியாக தடம் பதித்த பாவனாவும் இந்த சீசனில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். அவருடன் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்கிறார்கள்.
காமெடி கிங் தொடரில் தடம்பதித்த சரத்தும் பிக்பாஸில் வர இருக்கிறாராம்.