நடிகை நஸ்ரியாவுடன் ரொமாண்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய பஹத் பாசில்
fahadh faasil turns 40 celebrates with nazriya - நடிகை நஸ்ரியாவுடன் பஹத் பாசில் ரொமாண்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய படங்கள் வைரலாக பரவி வருகிறது.
fahadh faasil turns 40 celebrates with nazriya - நடிகை நஸ்ரியா முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை நஷ்ரியா , பேகம்பீனா ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் பள்ளி படிப்பைத் துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள்.
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டில் மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், நடிகர் பஹத் பாசில் இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பஹத் அவரது மனைவி நடிகை நஸ்ரியா உடன் செம ரொமான்டிக் ஆக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
fahadh faasil turns 40 celebrates with nazriya