மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன்-ரஜினிகாந்த்

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்;

Update: 2021-07-12 04:51 GMT

ரஜினிகாந்த்

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் பேசி விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கிறேன் -ரஜினிகாந்த்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என அண்ணாத்தே நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரபோகிறேனா? இல்லையா என்று உங்களிடம் பல கேள்விகள் உள்ளன. அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்து கேட்ட பிறகு எதிர்கால அரசியல் குறித்த முடிவு பற்றி அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


மேலும் அண்ணாத்த படப்பிடிப்பு, கொரானோ ஊரடங்கு இருந்ததால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை என தெரிவித்தார். முன்னதாக அவரது ரசிகர்கள் பாபா சிலை மற்றும் பாபா முத்திரையுடன் நடிகர் ரஜினிகாந்த் வருகைக்காக காத்திருந்தனர். 

Tags:    

Similar News