இந்த உடையில் யாரு சூப்பர்? அதிதி ராவ் ஹிடாரி Vs ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனாவா அதிதி ராவ் ஹிடாரியா யார் இந்த உடையில் டாப் என்று பார்க்கலாம்.;

Update: 2023-06-06 10:04 GMT

ராஷ்மிகா மந்தனாவா அதிதி ராவ் ஹிடாரியா யார் இந்த உடையில் டாப் என்று பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களின் முக்கால்வாசி ஃபேஷன் சினிமா நடிகைகளைச் சுற்றியே பின்னி பிணைக்கப்பட்டிருக்கிறது. லேட்டஸ்ட் டிரெண்ட், ஸ்டைலிஷான லுக்கைப் பொருத்து யார் அழகாக இருக்கிறார் என்பதை முடிவு செய்வார்கள். பொதுவாக சிலருக்கும் அதிதி ராவை பிடிக்கும் சிலருக்கு ராஷ்மிகாவை பிடிக்கும். இன்னும் சிலர் இருவரையும் பிடிக்கவில்லை என்று சொல்வார்கள்.


மிஷன் மஜ்னு படத்தின் புரமோசனுக்காக ராஷ்மிகா மந்தனா போலோ கழுத்து நீல நிற ஜம்ப்சூட் அணிந்திருந்தார். வழக்கமாக எல்லா வகை உடையிலும் அழகாக இருக்கும் ராஷ்மிகா இந்த உடையில் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர்.


சுவாரஸ்யமாக அதே மாதிரியான உடையை ஜெர்ஸியாக அணிந்திருந்தார் அதிதி ராவ். தாஜ் வெப் தொடருக்கான் பார்ட்டி ஒன்றில் இந்த உடையை அணிந்து வந்தார் அதிதி. ராஷ்மிகா மாதிரி இல்லாமல் அதிதி நன்றாகவே இருந்தார்.

Tags:    

Similar News