விமான பயணத்தில் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை வரலட்சுமி
Thalapathy Vijay Latest News - விமான பயணத்தில் நடிகை வரலட்சுமி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.;
Thalapathy Vijay Latest News -நடிகர் விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங்கிற்காக நடிகர் விஜய் அடிக்கடி ஹைதராபாத்துக்கு பயணம் ஆகி வருகிறார். அந்த வகையில் ஹைதராபாத் விமானத்தில் அவர் பயணித்தபோது, அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணித்து உள்ளார். நடிகர் விஜயை கண்டதும் ஆசையுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விமான பயணத்தில் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2