நடிகை சாக்ஷி அகர்வாலின் கண்ணை பறிக்கும் கலர்ஃபுல் 'போட்டோ ஷூட்'
நடிகை சாக்ஷி அகர்வாலின் கண்ணை பறிக்கும் கலர்புல் ‘போட்டோ ஷூட்’ படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் 'ராஜா ராணி', 'யோகன்', 'ஆத்யன்', 'காலா', 'விசுவாசம்', 'சிண்ட்ரெல்லா', 'அரண்மனை -3' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 'ஓரயிராம் கினக்கலால்' நடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் -3 போட்டியாளராக பங்கேற்றார். இது தவிர பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சினிமாத்துறைக்கு வருவதற்கு முன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார்.
இவருக்கு கடந்த 2011ல் சென்னையில் மிகவும் ஆடம்பரமாகவும், பிரமாண்டமாகவும் திருமணம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் கணவரிடமிருந்து பிரிந்தார்.
சாக்ஷி அகர்வால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 3,500 பேரை பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.
அவரின் போட்டோ ஷூட் படங்கள்:
பெண்ணிலவு நீயே..
கொள்ளை அழகை..
பொன்னொளி பொதியம்..
பளிங்கு பத்திரம்..