நடிகை அமலாபாலுக்கு இன்று பிறந்தநாள்: போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள்

இன்று பிறந்தநாள் காணும் நடிகை அமலாபாலின்போட்டோ ஷூட் ஸ்பெஷல் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-10-26 07:05 GMT

'சிந்து சமவெளி' திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அமலா பால், 'மைனா' படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது.

இயக்குநர் விஜயுடன் திருமணம் செய்த அமலாபால்,  2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றார். 

இந்நிலையில் அவரின் பிறந்த நாளான இன்று  திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர்  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய சமூக வலைதளமான டுவிட்டரில் 2.1 மில்லியன், முகநூலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார்.

அவரது போட்டோ சூட் புகைப்படங்கள் :


யாரை எண்ணி இந்த மோகனப் புன்னகை?


தோகை விரித்த மயிலோ..?


இருவிழிக் கவிதைகள் 


உன் புன்னகையும் ஒரு புது மொழி 

Tags:    

Similar News