விஜய் இத்தனை பாடல்கள் பாடியிருக்காரா? ஒவ்வொன்னும் தரம்!
Vijay Singing Songs List-நடிகராக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் ரசிகன் திரைப்படத்தில் வரும் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராகவும் அறிமுகமானார்.;
Vijay Singing Songs List
Vijay Singing Songs List-அந்த பாடலில் அவரின் குரல் மட்டுமின்றி நடன அசைவுகளும் சிறப்பாக அமைந்திருக்கும். அவருக்கே அவரே பாடியிருப்பதால் இந்த பாடல்களில் ஏதோ ஒரு திருப்தியாக அமைந்திருக்கும். இவரின் பாடல்கள் ஆரம்பத்தில் பெரிய அளவில் ரசிக்காமல் இருந்தாலும் 3, 4 பாடல்களிலேயே அவர் பலரையும் கவர்ந்துவிட்டார். விஜய்யின் ஆரம்பகட்ட பாடல்களில் அவரது குரலில் டீனேஜ் பசங்களுக்கே உரித்தான ஒருவித மென்மை இருந்துகொண்டே இருக்கும். விஜய் தன் சொந்த குரலில் பாடிய முதல் 10 பாடல்களை இந்த பதிவில் காண்போம்.
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
தேவா இசையில் ரசிகன் படத்துக்காக ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்து விஜய் பாடியிருப்பார்.
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி
விட்டா பாரு செவத்த குட்டி
ரெட்டு லைட்டு இங்க வந்தா
குட்டு நைட்டு சொல்லும் குட்டி
பாத்தாலே காய்ச்சல் வருமே
தன்னாலே பாய்ச்சல் வருமே
ஆலப்புழா அம்முக்குட்டி ஆசைபட்டா மம்முட்டி
சேட்டா நீதான் கிட்டே வரணும்
ஆனந்தமே அன்னக்கிளி அம்பலத்தில் கதக்களி
ஜால்ரா தட்டி ஞான் தான் சரணம்
கண்டாங்கி சேல கட்டி கையணைக்கும் நாட்டு கட்டை
காங்கேயம் காளை கிட்ட கச்சிதமா மாட்டிக்கிட்ட
எனும்படியாக இந்த பாடல் வரும். முழு பாடலையும் இந்த யூடியூப் சேனலில் பார்த்து மகிழுங்கள்.
ஐயையோ அலமேலு
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு
பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி
விஜி
பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி
பஜ்ஜி
மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி
விஜி விஜி
ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு
சொட்டு நீலம்
போட்டு வந்த உஜாலா
என்ன செக்கு மாடு போல
சுத்த வச்சாடா
ரசிகனுக்கு ஏத்த
ஒரு ரசிக தான் அவ மனசு
குள்ள இருக்குது என் உசுரு
தான் ஆ
நடிப்புல ராதிகா
இடுப்புல ரஞ்சிதா குறும்புல
மீனா சிரிப்புல ரோஜா நான்
பாத்தேன் அவ பாத்தா என்
தூக்கம் போச்சு டா
எனும்படியாக இந்த பாடல் வரும். முழு பாடலையும் இந்த யூடியூப் சேனலில் பார்த்து மகிழுங்கள்.
கோத்தகிரி குப்பம்மா
ஆறெழு வாரம்
ஆக்கிவெச்ச சோறும்
தின்னாம வாடிக்கிடந்தேன்
ஊர் தூங்கும் நேரம்
ஊரணியின் ஓரம்
உம் பேர பாடிக்கிடந்தேன்
பெ: நீ ஆடுற ஆட்டம் போடுற நோட்டம்
பாத்தேன் சுப்பையா
என் அக்கம் பக்கம் கும்பல் நிக்கும்
உன் வேலை தப்பையா
ஆ: முள்வேலியே தாண்டி மேயிற ஆடு
நான் தான் சுப்பம்மா
நெல்லு வயலுக்குள்ள வாய்க்கா பாயும்
நேரம் இப்பம்மா
பெ: டக்கவா தட்டுறியே
தாளமெல்லாம் விக்கிறியே
பக்கவா பேசுறியே
தூண்டியத்தான் போடு.றியே
ஆ: கோத்தகிரி குப்பம்மா
கோவப்பட்ட தப்பம்மா
மாத்துமால எப்பம்மா
மாமன்கிட்ட செப்.பம்மா
தொட்டபெட்டா ரோட்டு மேல
இந்த பாடலை விஜய் அவரது அம்மா ஷோபாவுடன் சேர்ந்து பாடியிருப்பார்.
தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
தா. தாதா தா தாதா
தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
வந்த பசி போக
இப்ப ரொம்ப ருசி ஆகபோது
புது வித்தைகளை கத்து தரட்டா
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
நீ ஒரு LKG
நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
வட்ட வட்ட கல்லு தோசை
சுட்டு போடட்டா
நீ தொட்டுக்கொள்ள
மட்டன் தரட்டா
எல்லா லாரியும்
ஒதுங்குது ஒதுங்குது என்ன பார்த்தாலே
அட இந்த பொண்ணுதான்
கிறங்குது கிறங்குது
உன்ன பார்த்தாலே ஹெய் ஹெய்
எம்மா சூப்பரு
அலுக்கலும் குலுக்கலும்
பார்த்தா ஏ ஒன்னு
ஏய்
நான் சும்மா ஏங்குறேன்
பசிக்குது பசிக்குது
தாம்மா டீ-பன்னு
நான் வந்தா அள்ளி தந்தா
உன் தாகம் தீருமா
நான் ஒன்னா ஒட்டி நின்னா
உன் மோகம் ஆறுமா
மாமு LKG நான் ஒரு BSC
ஷில்பா LKG நான் ஒரு BSC
தொட்டபேட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா
நீ தொட்டுக்கொள்ள
சிக்கன் தரட்டா
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
புல் பீரு குடிச்சாலும் ஜாலி
ஜில் மோரு குடிச்சாலும் ஜாலி
கோட்ட மினிஸ்டெர் ஆனாலும் ஜாலி
பேட்ட ரௌடி ஆனாலும் ஜாலி ஜாலி ஜாலி
பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி லவ் பண்ணாலும் ஜாலி
பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி
டெஸ்ட் பிளேயர் டென்டுல்கர் போல் மாறினாலும் ஜாலி
நெல்லிகுப்பன் கில்லி தாண்டு ஆடினாலும் ஜாலி
மைக்கல் ஜாக்சன் போல ஸ்டேஜில் ஆடினாலும் ஜாலி
மதுர வீரன் கூத்து கட்டி பாடினாலும் ஜாலி
தாஜ் ஹோட்டல் பாருக்கு போயி ஜின் அடிச்சாலும் ஜாலி
நாலு கிளாசு பட்டய வாங்கி கல்ப் அடிச்சாலும் ஜாலி
திருப்பதி போனா மொட்ட
திருத்தணி போனா பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க முட்ட முட்ட முட்ட
அட போயா சொட்ட சொட்ட
முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து சும்மா போகமாட்டோம்
முன்ன வச்ச கால பின்ன வைக்க மாட்டோம்
பொண்ணு கேக்க வந்து சும்மா போகமாட்டோம்
ஏ பொண்ணு தாறியா கம்பி என்ன போறியா
பொண்ணு தாறியா கம்பி என்ன போறியா
திருத்தணி போனா பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா மொட்ட மொட்ட மொட்ட
படிப்புல நாங்க முட்ட முட்ட முட்ட
அட போயா சொட்ட சொட்ட சொட்ட
கிளிய பழத்த கொடுத்து வளத்து
கொரங்கு கையில் கொடுக்க போகும் கொரங்கே
சிக்கன் கரி
ஹே சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி
இது ஊட்டி மல ஆட்டு கறி மட்டன் கறி
இங்கு எல்லா பக்கமும் ஏசி
குளிர் வந்திடும் கைகளை வீசி
மலர் ஒண்ணா கொஞ்சுது பேசி
அள்ளி கற்பூர வாசத்த பூசி
ரெண்டு கண்ணால தான் சிந்தாமணி சொன்னா ஒரு சுராங்கனி
சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி
ஹேய் சிக்குன்னு புடிச்சா கண்ணு சொக்கனும் நைசா
ஒரு பியூட்டி இப்பிடி ஓட்டி வந்ததும் லூட்டி பண்ணுறியே
அடடடா மொட்டொன்னு வெடிச்சி பக்கம் நிக்குது சைசா
என்ன பிளௌஸ் போட்ட ப்ளம்ஸ் போல நீயும் எண்ணுறியே
பாத்து கொஞ்சிடதான் பார்ட்டி வந்திடுச்சா
பார்ட்டி வந்தவுடன் பாட்டும் வந்திடுச்சா
நீ ஆணையிட்டா நான் படிப்பேன் பைலா தான்
ஊர்மிளா
விஜய், ஷோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து பாடிய இன்னொரு பாடல் இது.
ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா
நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா
ஊர்மிளா உன் ஊர்மிளா கண்ணிலே காதலா
நான் கண் அடிக்கும் மின்னலா காதலா
என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா
நான் பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா
கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா
ஹோலே ஹோலே…
பலா பலா உன் இதழா உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா
நிலா நிலா என் உடலா என் நெஞ்சை கில்லி போனதென்ன நீங்களா
திட்டம் இட்டு சிக்க வைக்க
சுத்தி வந்து சொக்க வைக்க
சொட்டு நீலம் போட்டு வந்த வென்னிலா
அங்கும் இங்கும் தொட்டதென்ன
ஆசை முத்தம் இட்டதென்ன
அல்லி மொட்டு பூத்திருக்கும் நெஞ்சிலா
என்னுடன் மோதலா என்னடி ஊடலா
கூட வேண்டும் வாடி கோகிலா
ஓ பேபி பேபி
விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…
பெண் : விழியில் விழி மோதி…
இதயக் கதவு இன்று திறந்ததே…
ஆண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…
பெண் : இரவு பகலாய் இதயம் கிளியாகிப் பறந்ததே…
ஆண் : ஹே… காதல் நெஞ்சை…
பெண் : ஹே… காதல் நெஞ்சை…
ஆண் : யாரோடு சொல்வேன்…
பெண் : யாரோடு சொல்வேன்…
ஆண் : வந்து போன தேவதை…
பெண் : வந்து போன தேவதை…
ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
பெண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
ஆண் : நெஞ்சை அள்ளிப் போனதே…
—BGM—
பெண் : ஹே… ஹே ஹே… ஹே… ஹே ஹே…
ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ… பேபி பேபி…
என் காதல் ஜோதி…
ஆண் : ஒரு பார்வை வீசிச் சென்றால்…
ஹோ… உலகம் விடிந்ததிங்கே…
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே…
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்…
ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
—BGM—
ஆண் : பார்வை விழுந்ததும் உயிர்வரை தேகம் நனைந்தது…
சுவாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது…
ஆண் : நேற்று இந்த மாற்றம்…
எந்தன் நெஞ்சில் இல்லை…
காற்று எந்தன் காதில்…
கவிதை சொன்னதில்லை…
ஆண் : ஹோ… இருதயம் இருபக்கம் துடிக்குதே…
அலைவந்து அலைவந்து அடிக்குதே…
எனக்குள்ளேதான்…
ஆண் : ஹோ… பேபி பேபி…
என் தேவ தேவி…
ஹோ பேபி பேபி…
என் காதல் ஜோதி…
—BGM—
ஆண் : ஜீவன் மலர்ந்தது…
புது சுகம் எங்கும் வளர்ந்தது…
தேவன் எழுதிடும்…
தீர்ப்புகள் இதுதான் புரிந்தது…
ஆண் : ஊரைக் கேட்கவில்லை…
பேரும் தேவையில்லை…
காலம் தேசம் எல்லாம்…
காதல் வானின் எல்லை…
ஆண் : ஓ… தேவதை தரிசனம் கிடைத்ததே…
ஆலய மணி எங்கும் ஒலித்ததே…
என்னைத் தந்தேன்…
மௌரியா ஓ மௌரியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
என் எவரெஸ்ட் இங்கே நீதான்
மவுண்டேன்ஸ் இங்க நான்தான்
உன் கடைக்காரன் நான் தான்
அதில் கஸ்டமரு நீ தான்
என் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட்
அடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட்
பிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட்
கச்சேரிக்கு பாட்டு பாட வா
மௌரியா மௌரியா மௌரியா மௌரியா
நீ ஜூன் ஜூலை மேகம்
என் சாரிகுன்மேல் பாகம்
நீ நடக்கின்ற பாதை
அது ப்ளவர் ஷோவாய் மாறும்
உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம்
நீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம்
என்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு
உனை தொட்டு தொட்டு தாளம் போட வா
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல
ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள
மணம் பம்பரமா சுத்துதடி உன்னால
மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2