நடிகர் அர்ஜூனின் தாயார் லட்சுமி தேவம்மா காலமானார் :திரையுலகினர் இரங்கல்

Actor Arjun's mother Devamma passed away - லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2022-07-23 12:12 GMT

Actor Arjun’s mother Devamma passed away - நடிகர் அர்ஜூனின் தாயார் தேவம்மா காலமானார் – திரையுலகினர் இரங்கல்

Actor Arjun's mother Devamma passed away - ஆக்‌ஷன் கிங் என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அர்ஜூனின் தாயார் லட்சுமி தேவம்மா, உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில் காலமானார். தேவம்மாவின் மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ஜுன் இதுவரை 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச்சிறந்த ஆக்‌ஷன் நாயகனாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Actor Arjun's mother Devamma passed away - நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று (ஜூலை 23ஆம் தேதி) காலமானார். அவளுக்கு வயது (85). கர்நாடக மாநிலம் மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.

Actor Arjun's mother Devamma passed away - இந்நிலையில், லட்சுமி தேவம்மாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News