கமல், ரஜினி வேண்டாம்னு சொன்ன கதை..!வரலாறு படத்தின் உண்மை பின்னணி..!
கமல்ஹாசன் ஏன் இந்த படத்தை வேண்டாம்னு சொன்னார் அப்படின்றதுக்கு பின்னாடி ஒரு பின் கதை இருக்கு.
#18YearsOfBBVaralaru வரலாறு கொண்டாடுபவர்களில் பலருக்கு தெரியாது இந்த கதை. வரலாறு படத்தில் நடிக்க #AjithKumar நேரடியாக வாய்ப்பை பெறவில்லை. முதலில் இந்த கதை #KamalHaasan க்காக பல ஆண்டுகள் காத்திருந்தது. முடிவில் பெரிய சண்டையில் முடிந்தது.
கமல்ஹாசனிடம் ஆரம்பித்த கதை அஜித்திடம் முடிந்தது எப்படி? மீனா, தேவயானி, சிம்ரன் என பயணித்த கதை எல்லாவற்றையும் இந்த பதிவில் காண்போம்.
அதுக்கு முன்னாடி நம்மள ஃபாலோ பண்ணிடுங்க மறக்காம..
கமல்ஹாசனுக்காகத்தான் இந்த கதையை எழுதியதாக இயக்குநர் சுந்தர்ராஜன் கூறியிருந்தார். பின்னாளில் கேஎஸ்ரவிக்குமார் கேட்டு அதில் அஜித் நடித்துள்ளார்.
கமல் நடிக்காததற்கான காரணம் அந்த படத்தில் நாயகனே நாயகியைக் கெடுப்பது போல காட்சி அமைந்ததும் அதனைத் தொடர்ந்து வரும் டயலாக்குகளும் என்று சொல்லப்படுகிறது.
#KSRaviKumar 2 கதைகளுடன் கமல்ஹாசனை அணுகியுள்ளார். 1. தெனாலி, 2. மதனா. இரண்டும் பிடித்து போக இதனை #Rajinikanth இடமும் பகிர்ந்திருக்கிறார் #KamalHaasan
வரலாறு கதையை ரஜினியும் கேட்டிருக்கிறார்.. ஆனால் சரியாக வராது என்பதை உணர்ந்து வேறு கதையை கேட்டிருக்கிறார்.
கமல் தெனாலி கதையை ஓகே செய்திருப்பதாக கூற, அப்போது மதனா கதையை நான் நடிக்கிறேன்னு என்று ரஜினி கேட்டாராம். ஆனால் #Madana கதையை படமாக எடுத்தால் கமலை வைத்து மட்டுமே எடுக்க முடியும் என்று கூறி ரஜினிக்கு #Jaggubhai கதையைச் சொல்லியிருக்கிறார்.
கமலுக்கு தெனாலி, ரஜினிக்கு ஜக்குபாய், அஜித்துக்கு வரலாறு என அனைத்தும் ஒரே நேரத்தில் #KSRaviKumar ஒப்பந்தமாகியிருக்கிறார் என்றால் பாருங்கள் அவரின் திறமையை..
பொதுவாகவே கமலும் ரஜினியும் பரஸ்பரம் தங்கள் படங்களின் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதும், தங்களுக்கு சூட் ஆகவில்லை என்றால் மற்றவருக்கு பரிந்துரைப்பதும் வழக்கமானதாக இருந்திருக்கிறது.
முதலில் #Asin பாத்திரத்தில் #Jyothika வும், #Kaniha வுக்கு முன்னதாக மீனா, தேவயானி, சிம்ரனும் நடிக்க பேசப்பட்டிருக்கிறார்கள். ஏங்க இவ்ளோ தூரம் படிக்கிறீங்க.. ஃபாலோ பண்ணிட்டு அப்படியே லைக் பண்ணிட்டு படிக்கலாம்ல...
அசின் அப்ப பீக்... சூர்யாவோட கஜினி, விக்ரமோட மஜா, விஜய்யோட சிவகாசி, அஜித்தோட வரலாறு...னு ஏகப்பட்ட கிராக்கி..
பாலாவோட நான்கடவுள் படத்துல இருந்து வேணும்னே வெளியேற்றப்பட்ட சம்பவமும் இந்த சமயத்துலதான்.. அப்டிஇப்டி #Ajithkumar𓃵 நடிச்சி மிகப்பெரிய சக்ஸஸ் ஆகி 275 நாள் ஓடியிருக்கு இந்த படம்.. #18YearsOfBBVaralaru நிஜமாவே ஒரு கொண்டாட்டம்தான்..
சுவாரஸ்யமா இருந்துதுனு நீங்க நினைச்சா உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க...!