திரைப்படத்துல அதிக ரேட்டிங் பெற்றது 1000 - அதுல 4 தமிழுக்கு

முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப் படங்கள் - 3 வது இடத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று.;

Update: 2021-05-18 14:02 GMT

பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலில் தமிழ்படங்கள் நான்கு இடம் பெற்றுள்ளது..

பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், முதல் 60 இடங்களில் நான்கு இந்தியப் படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று படம், 3 வது இடம் பெற்று சாதனை படைச்சிருக்குது.

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' 34 வது இடத்தையும் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' 58-வது இடத்தையும் ஆமிர் கான் நடித்த 'டங்கல்' 60 வது இடத்தையும் பிடிச்சிருக்குதுங்கோ.



Tags:    

Similar News