என்னை கைது செய் - ஓவியா சவால் என ஓவியா டிவிட்டியுள்ளார்.
நம் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்படற தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஏன் செஞ்சீங்கய்யா? அப்படீன்னு பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்துச்சு.
உடனே இது குறித்து பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை கைது செஞ்சுப்புட்டய்ங்க.
இதை அடுத்து #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்-கில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஓவியாவும் இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பி #ArrestMetoo ஹேஷ்டேக் போட்டு பதிவிட்ட ட்விட் ரிடுவிட்-டில் எகிறுது