இப்பெல்லாம் கதைக்குள் மூக்கை நுழைப்பதெல்லாம் இப்போது கிடையாதாம்.
சிம்பு-வை வச்சு கெளதம் மேனன்...;
இப்பெல்லாம் சிம்பு கதைக்குள் மூக்கை நுழைப்பதெல்லாம் இப்போது கிடையாதாம்.
மாநாடு படத்தில் ஒரு விமான பயண சீன் கண்டியூனிட்டியைத் தவிர ஏனைய சீன்களை வெற்றிக்கரமா முடிச்சுக் கொடுத்த சிம்பு நெக்ஸ்டா ஒரு பெரிய குரூப்-புடன் படம் செய்ய கமிட் ஆகிப்புட்டார்.. நேரத்துக்கு ஷூட் வருவது, அநாவசியமாக கதைக்குள் மூக்கை நுழைப்பதெல்லாம் இப்போது கிடையாது என்று சொல்வதால் சிம்புவின் கால்ஷீட் கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகுதாம்
இதுக்கிடையிலே இதே சிம்பு-வை வச்சு கெளதம் மேனன் பண்ண யோசனைப் பண்ணிக் கொண்டிருக்கும் புதுப் படம் டவுட்-ன்னு போன வாரம் ஒரு ரகசிய தகவல் வந்துச்சி ஆனா அந்த தகவலை அடுத்து புரொடியூசர் ஐசரி கணேஷ் சிம்பு & மேனன் இருவருக்கும் இரண்டாம் பேமண்ட் கொடுத்து கமிட் செய்ய வச்சிட்டதாவும் சேதி வருது சாமியோவ்..