பட்டுக்கோட்டை பிரபாகர் விடுத்த எச்சரிக்கை - என்ன தெரியுமா?
கர்ணன் பற்றி பேசக்கூடாதாம்..
கர்ணன் படம் பற்றி பட்டுக்கோட்டை பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் விடுத்த எச்சரிக்கை. இது பட்டுக்கோட்டை பிரபாகர் சொன்னது
எச்சரிக்கை!
சுப்பிரமணியபுரம், விசாரணை, பரியேறும் பெருமாள், அசுரன், சங்கத் தலைவன்,மண்டேலா படங்களை பாராட்டும்போது நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளை உணர்ந்தவராகக் கருதப்படுவீர்கள். ஆனால், கர்ணன் படத்தில் உங்கள் கோணத்தில் பட்ட குறையைச் சுட்டிக்காட்டினால் உடனே நீங்கள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவராக அடையாளப்படுத்தப்படுவீர்கள், ஆமா சொல்லிப்புட்டேன்..