மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை ஹை கோர்ட்
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க தனி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் சென்னை ஹை கோர்ட் ஆலோசனை கூறியுள்ளது.