அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் பின்னடைவு

Update: 2021-05-02 04:26 GMT

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அரியலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக சின்னப்பா போட்டியிட்டார். முதல் சுற்றில் திமுக வேட்பாளர் சின்னப்பா 4,304 வாக்குகளையும், அரசுகொறடா 3,263 வாக்களை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

Similar News