இந்திய இராணுவ சின்னத்துடன், புதிய ஜாவா மோட்டார் சைக்கிள்கள்

1971 போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 ஆண்டை கொண்டாடும் விதமாக ஜாவா மோட்டார் சைக்கிள் இந்திய இராணுவ சின்னத்துடன் அறிமுகம்

Update: 2021-07-13 01:27 GMT

1971 போரில் இந்தியா பெற்ற வெற்றியை 50 வருடங்கள் கழித்து கொண்டாடும் விதமாக இரு புதிய நிறத்தேர்வுகளில்  பிரபலமான ஜாவா மோட்டார்சைக்கிள் அறிமுகமாகிறது. 

காக்கி மற்றும் மிட்நைட் க்ரே என்ற இந்த இரு புதிய நிறங்களில் வெளிவரும் ஜாவா மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1.93 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த வண்ணங்களில் ஜாவா பைக் இந்தியாவில் நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Tags:    

Similar News