நாமக்கல் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா

நாமக்கல் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா
X
இன்று நாமக்கலின் நாமக்கல் வெண்ணந்துார் அருகே, அத்தனுார் அம்மன் கோவிலில் சித்திரை கோவில்ளில் நடைபெற்றது

இன்று தேரோட்ட விழா

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் அம்மன் கோவிலில் சித்திரை தேரோட்ட விழா இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை கிழக்கு வாசலில் நிறுத்துவார்கள்.

தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். தேரில் அத்தனூர் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து முடித்துள்ளனர்.

Tags

Next Story