தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் அளிக்கும்: பிரதமர் மோடி உறுதி

தமிழகத்தின் மீட்பு, நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் மீட்பு, நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!