You Searched For "#ChennaiRains"
தமிழ்நாடு
வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு...
தமிழகத்தின் வட கடலோர, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை இல்லை. மிதமான மழைதான்: சென்னை வானிலை...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்தில் டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் டிசம்பர் 4ம் தேதியிலிருந்து கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்தின் கனமழை தற்போதைய நிலவரம் என்ன? -பாதிப்பு, நிவாரண பணிகள்...
அவசர தொடர்புக்கு கட்டணமில்லா தொலைபேசி: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 , சென்னை மாநகராட்சி 1913

தமிழ்நாடு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்களை வழங்கினார்...
கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு
திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை: 5 நாட்கள் வானிலை...
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு...
தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மத்திய நீர் ஆணையம்
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், கடலோரப்பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக மத்திய நீர் ஆணையம் தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு
கனமழை, புயல் 'அலர்ட்' உடனுக்குடன் உங்கள் மொபைலில்... எப்படி?
கனமழை, புயல் 'அலர்ட்' உடனுக்குடன் உங்கள் மொபைல் மூலம் தெரிந்துகொள்ளும் வசதிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு
வங்கக்கடலில் மற்றொரு தாழ்வு பகுதி: சென்னை, வட தமிழகத்திற்கு
அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் மற்றொரு தாழ்வு பகுதி உருவாகும். வட தமிழகம் எச்சரிக்கையாக இருக்கவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு
ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை...
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு
8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
