திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் சயன சேவை

திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் சயன சேவை
X

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சயன சேவை திருக்கோலத்தில் காட்சியளித்தனர்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சயன சேவை திருக்கோலத்தில் காட்சியளித்தனர்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இன்று சயன சேவை திருக்கோலத்தில் காட்சியளித்தனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள, 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று இரவு, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சயன சேவை திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல், கிருஷ்ணன் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில், ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி சயனித்திருக்கும், சயன சேவை திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்