காரியாபட்டி கோயிலில் பூக்குழி திருவிழா

காரியாபட்டி கோயிலில்  பூக்குழி திருவிழா
X

ஆவியூர் செல்லாயி அம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்


காரியாபட்டி ஆவியூர் அருள்மிகு செல்லாயி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.

காரியாபட்டி கோயிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி ஆவியூர், செல்லாயி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது.முன்னதாக, செல்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும், அதைத் தொடர்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story