முன்னாள் அமைச்சர் நினைவு நாள்: அமைச்சர்கள் மலரஞ்சலி

X
காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,எம்.பி .தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
By - N. Ravichandran |31 July 2022 2:15 PM IST
முன்னாள் தி.முக அமைச்சர் தங்கப்பாண்டியனின் 25 வது ஆண்டு நினைவுநாளையொட்டி அமைச்சர்கள் மலரஞ்சலி செலுத்தினர்
முன்னாள் அமைச்சர் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் 25வது ஆண்டு நினைவு நாளையொட்டி, காரியாபட்டி அருகே மல்லாங்கிணற்றில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu