காரியாபட்டி அருகே தனியார் அறக்கட்டளை சார்பில் பெண்ணுக்கு இலவச பசுமாடு வழங்கல்

காரியாபட்டி அருகே தனியார் அறக்கட்டளை சார்பில்  பெண்ணுக்கு இலவச பசுமாடு வழங்கல்
X

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி 

காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி முடுக்கங்குளத்தில் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி இன்பம் பவுண்டேசன் சார்பாக கோ தானம் வழங்கும் நிகழ்ச்சி முடுக்கங்குளத்தில் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி தலைமை வகித்தார். பவுண்டேசன் நிர்வாக விஜயகுமார் முன்னிலை வகித்தார். முடுக்கங்குளத்தை சேர்ந்த சண்முகவள்ளி என்பவருக்கு வாழ்வாதாரத்திற்காக ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பசுவும், கன்றும் தானமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai ethics in healthcare