கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
X

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபாடி போட்டியில், வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசளித்த பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபாடி போட்டியில், வெற்றிபெற்ற வர்களுக்கு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், காரியாபட்டி முடுக்கன்குளம் திமுக பிரமுகர்கள் வாலை.முத்துச்சாமி, சிவா ஆனந்த், அருள்மொழிவர்மன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினார்கள் இதில்,பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி