காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம்

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம்
X

காரியாப்பட்டியில் நடந்த முகாமில் கண் பரிசோதனை நடைபெற்றது. 

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சைமுகாம் நடைபெற்றது.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக, காரியாபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமினை, தொழிலதிபர் தாமோதரக் கண்ணன் தொடங்கி வைத்தார்.

முகாமில் ,சுமார் 450 நபர்களுக்குகள் கண் சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், முகாமில் பரிசோதனை செய்த 100 நபர்களுக்கு, இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை, எஸ்.வி.எஸ். கண்ணன் செய்திருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!