பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு

X
காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு
By - N. Ravichandran |9 July 2022 1:15 PM IST
காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் முன்னிலையில் தூய்மைப் பணிக்கான விழிப்புணர்வு உறுதி ஏற்பு
காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மைக்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக நடைபெற்ற, நகர்புறங்களின் தூய்மைக்கான விழிப்புணர்வு முகாமில் , பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் கவுன்சிலர்கள் தூய்மை பணியா ளர்கள்உறுதிமொழி எடுத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu