/* */

மத்திய அரசின் தனியார் கொள்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மசோதா கொண்டு.வரவேண்டும்

HIGHLIGHTS

மத்திய அரசின் தனியார் கொள்கையை கண்டித்து  வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் எஸ்.பி.ஐ. வங்கி முன்பு மத்திய அரசின் தனியார் கொள்கை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் எஸ்.பி.ஐ .வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்தவேண்டும். நடைபெற உள்ள குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தனியார் மயமாக்குவதை எதிர்த்து மசோதா கொண்டு.வரவேண்டும், பெருமுதலாளிகளின் வாராக் கடனை எம்.பி.ஏ. முறையாக வசூல் செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யக் கூடாது என்பன பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு வங்கிகள் சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...