விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம்

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தினம்
X

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா 

விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் உலக தாய்மொழி தின கொண்டாட்டம் சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு தாய்மொழியை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் சட்டக் கல்லூரி ஊழியர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா