விழுப்புரத்தில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

விழுப்புரத்தில் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு
X

விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டாக்டர் லட்சுமணன் தனது பணியை தொடங்கினார்.

விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் டாக்டர் லட்சுமணன் தனது பணியை தொடங்கினார்.

விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அ லுவலக நுழைவு வாயில் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் விழுப்புரம் தொகுதியில் திமுகவை சேர்ந்த டாக்டர் லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அலுவலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. அதில் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணனை அமைச்சர் பொன்முடி அழைத்து சென்று இருக்கையில் அமரவைத்து கௌரவபடுத்தினார், அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!