விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் எம்எல்ஏ இலட்சுமணன் நேரில் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் எம்எல்ஏ இலட்சுமணன் நேரில் ஆய்வு
X

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் எம்எல்ஏ இலட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார் 

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எம்எல்ஏ இலட்சுமணன் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.

விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.இரா.இலட்சுமணன் விழுப்புரம் நகரத்தில் தாமரைக்குளம், காலேஜ் நகர், டாக்டர்.பொன்முடி நகர், ஜி.ஆர்.பி தெரு, வழுதுரெட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகப் பணியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story
smart agriculture iot ai