விழுப்புரம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 83.59 சதவீதம் வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 83.59 சதவீதம் வாக்குப்பதிவு
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு 5 மணி வரை 83.59 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்று உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, இன்று மதியம் 5 மணி அளவில் வாக்குபதிவு சதவீதம்,காணை ஒன்றியத்தில் 81.47 சதவீதமும், கோலியனூர் ஒன்றியத்தில் 84.73 சதவீதமும், மயிலம் ஒன்றியத்தில் 86.21 சதவீதமும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 83.79 சதவீதமும், மரக்காணம் ஒன்றியத்தில் 82.38 சதவீதமும், வல்லம் ஒன்றியத்தில் 83.55 சதவீதமும், என மாவட்டத்தில் சராசரியாக மொத்த வாக்குபதிவு 83.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி