/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவாகின.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி வரை 61.04 சதவீத வாக்குகள் பதிவு
X

மாநில தேர்தல் ஆணையம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, அதில் இன்று காலை 3 மணி வரை நடைபெற்ற வாக்கு சதவீதம், முகையூர் ஒன்றியத்தில் 54.01 சதவீதமும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 60 சதவீதமும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 62.50 சதவீதமும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 59.95 சதவீதமும்,ஒலக்கூர் ஒன்றியத்தில் 69.97 சதவீதமும், வானூர் ஒன்றியத்தில் 65.06 சதவீதமும், செஞ்சி ஒன்றியத்தில் 59.28 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக இதுவரை 61.04 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Oct 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  2. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  3. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..
  7. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  8. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை