விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (27.05.2022) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், வேளாண்மை இணை இயக்குநர் ரமணன் . மாவட்ட விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

Tags

Next Story
ai solutions for small business