விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம்

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம்
X
விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் நகரில் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சி.வி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். விழுப்புரம் காக்குப்பத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர் பாணாம்பட்டு, ராகவன்பேட்டை, எருமந்தாங்கல், அணிச்சங்குப்பம், சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, தந்தை பெரியார் நகர், வழுதரெட்டி, தனலட்சுமி கார்டன், பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!