விழுப்புரம்: இன்று ஒரேநாளில் 201 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம்: இன்று ஒரேநாளில்  201 பேருக்கு கொரோனா உறுதி
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் தொடரும் இறப்பு, திணறும் மாவட்ட நிர்வாகம்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 201 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதுவரை 17,881 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை120 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 121 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1293 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் சீரான வேகத்தில் இருப்பதால் மக்களிடையே ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

Today Positive : 201

Today Discharge : 121

Total Positive : 17881

Total discharge: 16474

Active Case. : 1293

Today Death : 1(kallakurichi)

Total Death : 120

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!