விழுப்புரத்தில் ஆட்சியர் அரை கால்சட்டையுடன் அதிரடி ஆய்வு

விழுப்புரத்தில் ஆட்சியர் அரை கால்சட்டையுடன் அதிரடி ஆய்வு
X

விழுப்புரத்தில் ஆட்சியர் அரை கால்சட்டையுடன் அதிரடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக வந்துள்ள டி.மோகன் நகரத்தில் அரைகால்சட்டையுடன் வந்து அதிரடி ஆய்வு நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் டி.மோகன் இன்று விழுப்புரம் நகரத்தில் காய்கறி கடைகள், பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாதாரண மக்கள் போல அரை கால்சட்டை அணிந்து வந்தார்.

அப்போது அங்கிருந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். வந்திருப்பவர் மாவட்டஆட்சியர் என்பது அவர் சென்றபிறகே கடைக்காரர்களுக்கு தெரிந்தது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!