அமைச்சரை சந்தித்த ஆட்சியர்

அமைச்சரை சந்தித்த ஆட்சியர்
X
விழுப்புரம் வந்திருந்த தமிழக உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடியை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

விழுப்புரம் வந்த தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடியை மரியாதை நிமிர்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார், அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பீசிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணண் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்