பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞருக்கு கலெக்டர் பாராட்டு

பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞருக்கு கலெக்டர் பாராட்டு
X

பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞரை  பாராட்டிய விழுப்புறம்  கலெக்டர் த. மோகன். 

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞரை கலெக்டர் பாராட்டினார்

பத்மஸ்ரீ விருது பெற்ற தவில் கலைஞருக்கு விழுப்புரம் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இன்று (03.02.2022) நடைபெற்ற நிகழ்வில், மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொங்கம்பட்டு கிராம தவில் இசைக்கலைஞர் அ.வி.முருகையனை, மாவட்ட கலெக்டர் த.மோகன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!