விழுப்புரத்தில் தடை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரத்தில் தடை பகுதியில் ஆட்சியர் ஆய்வு
X
விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தெருக்களில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா கிடுகிடுவென உயர்ந்து வருகிறது, அதனால் நகரில் கொரானா பாதித்த 14 க்கும் மேற்பட்ட தெருகளை மக்கள் வெளிவரமுடியாதபடி தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!