விழுப்புரம்: ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா சதத்தை கடந்தது

விழுப்புரம்: ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா சதத்தை கடந்தது
X

கொரோனா பரிசோதனை.

விழுப்புரம் மாவட்டத்தில், ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா தொற்று சில நாட்களில் சதத்தை கடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் 101 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 46,397 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர், இன்று கொரோனா பாதிப்பால் மாவட்டத்தில் இறப்பு இல்லை. இன்று மட்டும் 11 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,769 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 270 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 101

Today Discharge : 11

Total Positive : 46,397

Total discharge: 45,769

Active Case. : 270

Today Death : 0

Total Death : 358

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!