காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ அம்பேத்கர் சிலைக்கு மாலை

காட்டுமன்னார்கோயில் எம்எல்ஏ அம்பேத்கர் சிலைக்கு மாலை
X
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காட்டுமன்னார்கோயில் விசிக எம்எல்ஏ மாலை அணிவித்தார்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி