வளவனூர்: 1500 பேருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

வளவனூர்: 1500 பேருக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ
X
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் 1500 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி நிகழ்ச்சியை எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூர் கழக சார்பில் 1 மற்றும் 2 வது வார்டு அம்பேத்கர் காலனி பகுதியில் ஜி.சிசுபாலன் ஏற்பாட்டில், ஒன்றினைவோம் வா என்ற நிகழ்ச்சியின் மூலம் சுமார் 1500 நபர்களுக்கு மதிய உணவை மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.இலட்சுமணன் பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!