வாய்க்கால் அமிழ்வுகுட்டை: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு

வாய்க்கால் அமிழ்வுகுட்டை: விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு
X

கல்பட்டு ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும்  அமிழ்வுக்குட்டை பணியை ஆய்வு செய்த ஆட்சியர் த. மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் வாய்க்கால் அமிழ்வுகுட்டை அமைக்கும் பணியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

நூறு நாள் வேலையில் அமிழ்வுகுட்டை விழுப்புரம் கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஊராட்சி ஒன்றியம், கல்பட்டு ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில், நேர் வாய்க்காலில் அமிழ்வுகுட்டை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்,சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!